Screen Reader Access     A-AA+
அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், Near Bus Stand, Karur - 639001, கரூர் .
Arulmigu Kalyana Pasupatheeswara Swamy Temple, Near Bus Stand, Karur - 639001, Karur District [TM025328]
×
Temple History

தல வரலாறு

கொங்கு ஏழு த்லங்களில் முதன்மையானது, திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. காமதேனு பசு வழிபட்ட தலம்.அருள்மிகு கரூவூரார் சித்தர் அவதரித்த தலம். அறுபத்து மூவர் அவதரித்த தலம். முசுகுநத சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது-

தல பெருமை

கொங்கு ஏழு தலங்களில் முதன்மையான தலமாகும். காமதேனு பசு வழிபட்ட தலம். சுவாமி சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். அருளமிகு அலங்காரவள்ளி அம்மன், அருள்மிகு சௌந்திரநாயகி அம்மன் உள்ளனர். பிரம்மதேவன் படைப்பு தொழில் துவங்கிய தலமாகும். விமடகன் சாபவிமோசனம் பெற்ற ஸ்தலாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். சுவாமி தனது இடபாகத்தில் சித்தர் கரூவூராருக்கு இடம் அளித்து உள்ளதால், சுவாமி யின் இடபாகம் சாய்ந்து நிலையில் காட்சியளிக்கிறார். திருமணங்கள் கைகூடும் தலம்.

இலக்கிய பின்புலம்

கொங்கு ஏழு தலங்களில் முதன்மையான தலமாகும். அருணாகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்றதும், தொண்டெல்லாம் மலர் தூவி என்ற பாடல் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. காமதேனு பசு வழிபட்ட தலம். சுவாமி சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். அருளமிகு அலங்காரவள்ளி அம்மன், அருள்மிகு சௌந்திரநாயகி அம்மன் உள்ளனர். பிரம்மதேவன் படைப்பு தொழில் துவங்கிய தலமாகும். விமடகன் சாபவிமோசனம் பெற்ற ஸ்தலாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். சுவாமி தனது இடபாகத்தில் சித்தர் கரூவூராருக்கு இடம் அளித்து உள்ளதால், சுவாமி யின் இடபாகம் சாய்ந்து நிலையில் காட்சியளிக்கிறார். திருமணங்கள் கைகூடும் தலம். ...