Screen Reader Access     A-AA+
அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், Near Bus Stand, Karur - 639001, கரூர் .
Arulmigu Kalyana Pasupatheeswara Swamy Temple, Near Bus Stand, Karur - 639001, Karur District [TM025328]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கொங்கு ஏழு தலங்களில் முதன்மையான தலமாகும். காமதேனு பசு வழிபட்ட தலம். சுவாமி சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். அருளமிகு அலங்காரவள்ளி அம்மன், அருள்மிகு சௌந்திரநாயகி அம்மன் உள்ளனர். பிரம்மதேவன் படைப்பு தொழில் துவங்கிய தலமாகும். விமடகன் சாபவிமோசனம் பெற்ற ஸ்தலாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். சுவாமி தனது இடபாகத்தில் சித்தர் கரூவூராருக்கு இடம் அளித்து உள்ளதால், சுவாமியின் இடபாகம் சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். திருமண தடைகள் விலகும். குழந்தைபேறு கிட்டும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்