Screen Reader Access     A-AA+
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், Magathanapuram, Renganathapuram - 639102, கரூர் .
Arulmigu Sellandiyamman Temple, Magathanapuram, Renganathapuram - 639102, Karur District [TM025345]
×
Temple History

தல வரலாறு

செல்லாண்டியம்மன் கருவறை இருக்கும் இடத்தில் அம்மன் சுயம்புவாக தோன்றியுள்ளாா் அம்மனை கண்ட காமதேனு பசு தானகவே பாலை சுரந்து அபிஷேகம் செய்து வந்தது. தினமும் பால் குறைவதை கண்ட பசுவின் சொந்தகாரர் இடையன் மீது சந்தேகம் கொண்டனா், அடுத்த நாள் காமதேனு பால் அபிஷேகம் அம்மனுக்கு செய்ததை கண்ட பசுவின் சொந்தக்காரர் இதை ஊர்மக்களிடம் தெரிவித்ததார்.பின்பு செல்லாண்டியம்மன் என்ற பெயரில் அழைத்து வணங்கினார்கள். மலையாள சுவாமி வருகை , செல்லாண்டியம்மன் தினமும் அயலுா் சென்று குளித்து வருவார் இச்சமயத்தில் மலையாள மந்திரவாதிகள் மந்திர சக்திக்கு அடாங்கததால் மலையாள சுவாமியை ஒரு பெட்டியில் அடைத்து ஆற்றில் விட்டனார் ஆற்றில் வந்த...