Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், Kulithalai - 639104, கரூர் .
Arulmigu Meenakchisunthareshwarar Temple, Kulithalai - 639104, Karur District [TM025350]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில், முத்துபூபாலசமுத்திரம், குளித்தலை, கரூர் மாவட்டம், இத்திருக்கோயிலின் முதன்மை கடவுளாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகும். இந்திருக்கோயில் சுற்றுப்பகுதியில் பிரபலமாக சிவன் கோவிலாக அழைக்கப்படுகிறது.