Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், Kulithalai - 639104, கரூர் .
Arulmigu Meenakchisunthareshwarar Temple, Kulithalai - 639104, Karur District [TM025350]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கரூர் மாவட்டம்,குளித்தலை வட்டம், முத்துபூபாலசமுத்திரம் என்னும் இடத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் சுற்றுபுற பகுதியிலில் பிரபலமாக சிவன் கோவிலாக அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயில் எம்.பி.எஸ் என அழைக்கப்படும் அக்ரகாரத்தின் கீழ் பகுதியில் காவிரி ஆற்றின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இச்சிவலிங்கத்தை வழிபடுபவர்களுக்கு மனத்திலும், அறிவிலும், உடலிலும், தெளிவும், ஆரோக்கியமும், உற்சாகமும் அபரிமிதமாக பெருகும். அனுதினமும் வணங்கி பூஜிப்பவர்களுக்கு சகல செல்வமும் கொழிக்கும். பிரசிதிபெற்ற திருக்கோயிலாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 11:00 AM IST
06:00 AM IST - 07:00 AM IST
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம். இத்திருக்கோயில் தரிசன நேரமானது குறிபிடப்பட்ட நேரத்தில் பக்தர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் தரிசிக்க முறை செய்யப்பட்டுள்ளது.