Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை - 600021, சென்னை .
Arulmigu Muthu Mariyamman Temple, Old Washermenpet, Chennai - 600021, Chennai District [TM000255]
×
Temple History

தல வரலாறு

இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கலியுக தெய்வமாய் தன்னை நாடிவரும் மெய்யன்பர்களுக்கு வேண்டியதை வேண்டியவாறே அளிக்கும் தர்ம தேவதையாய் வீற்றிருக்கிறார்கள்.