இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கலியுக தெய்வமாய் தன்னை நாடிவரும் மெய்யன்பர்களுக்கு வேண்டியதை வேண்டியவாறே அளிக்கும் தர்ம தேவதையாய் வீற்றிருக்கிறார்கள். காண்க