Screen Reader Access     A-AA+
அருள்மிகு கானாங்குண்டு பிள்ளையார் திருக்கோயில், மேலராஜவீதி, புதுக்கோட்டை (ம) வட்டம் - 622001, புதுக்கோட்டை .
Arulmigu Kanagundu Pillaiyar Temple, Melarajaveedhi, Pudukkottai & Taluk - 622001, Pudukkottai District [TM025507]
×
Temple History

தல வரலாறு

புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர் மேலராஜவீதியில் அமைந்துள்ள சிறிய திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவும், தினந்தோறும் காலசந்தி பூஜையும் நடைபெறுகிறது.