புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர் மேலராஜவீதியில் அமைந்துள்ள சிறிய திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவும், தினந்தோறும் காலசந்தி பூஜையும் நடைபெறுகிறது. காண்க