திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் சிறுகமணி கிராமம் அருள்மிகு பிடாரி அரசாயி அம்மன் திருக்கோயில் பிடாரி தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும் இத்திருக்கோயிலில் மலையாளி சுவாமிக்கு பூ கூடாரம் செய்வது பலருடைய வேண்டுதல் ஆகும் தாம் வேண்டும் வரம் குறித்து சீட்டு எழுதி மலையாளி சுவாமி சன்னதியில் கட்டிவைத்து நிறைவேறியபின் இதுபோன்ற வேண்டுதல் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது வேண்டும் வரம் வழங்கும் சக்தி படைத்தவன் மலையாளி
முற்காலத்தில் பில்லி சூனியம் தெரிந்த மந்திரவாதிகள் நிறைய பேர் இருந்தார்களாம் அவர்கள் தங்கள் மந்திர சக்தியால் பிடாரி அம்மனை ஏவல் வேலை வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவது நடவு நடுவது போன்ற வேலைகளைச் செய்யும்படி செய்து வந்தார்களாம் அந்த சமயத்தில் மலையாளத்திலிருந்து மலையாள கருப்பு என்ற சாமி அங்கு...திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் சிறுகமணி கிராமம் அருள்மிகு பிடாரி அரசாயி அம்மன் திருக்கோயில் பிடாரி தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும் இத்திருக்கோயிலில் மலையாளி சுவாமிக்கு பூ கூடாரம் செய்வது பலருடைய வேண்டுதல் ஆகும் தாம் வேண்டும் வரம் குறித்து சீட்டு எழுதி மலையாளி சுவாமி சன்னதியில் கட்டிவைத்து நிறைவேறியபின் இதுபோன்ற வேண்டுதல் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது வேண்டும் வரம் வழங்கும் சக்தி படைத்தவன் மலையாளி
முற்காலத்தில் பில்லி சூனியம் தெரிந்த மந்திரவாதிகள் நிறைய பேர் இருந்தார்களாம் அவர்கள் தங்கள் மந்திர சக்தியால் பிடாரி அம்மனை ஏவல் வேலை வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவது நடவு நடுவது போன்ற வேலைகளைச் செய்யும்படி செய்து வந்தார்களாம் அந்த சமயத்தில் மலையாளத்திலிருந்து மலையாள கருப்பு என்ற சாமி அங்கு வந்ததால் அதன் இடத்தில் தன் வேதனையை அரசாயி அம்மன் சொன்னதாம் மலையாள கருப்பு மந்திரவாதிகளை அளித்து அம்மனுக்கு ஏவல் வேலை இல்லாமல் செய்ததாம் அதனால் மலையாள சாமிக்கு சிறப்பான இடம் ஏற்படுத்தி இத்திருக்கோயில் பூஜை நடந்து வருகிறது. அரசாயி கிராம தேவதையாக காட்சி அளிக்கிறது.அரசாயிஅம்மனுக்கு தீபாராதனை செய்த உடன் மலையாள சுவாமிக்கும் தீபாராதனை செய்த பின்னரே பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வரப்படுகிறது இன்றும் கண்கூடாய் நடைபெறுகிறது