தல வரலாறு
திருக்கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோயில் ஆகும். இவை சுமார் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறப்பு வாய்ந்த ஓவியக் கற்களால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். பாண்டிய மன்னர்கள் காலத்திற்கு பிறகு நாயக்க மன்னர் மரபுவழியாக வந்த ஜமீந்தார் பாரம்பரியத்திற்கு உட்பட்ட திருக்கோயில் ஆகும்.