திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இடையில் குளித்தலை பிரிவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மணப்பாறை பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம் ஆகியவைகளிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆண்டவர்கோயில் என்ற ஊரில் அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. திருச்சியிலிருந்து பேருந்தில் வருபவர்கள் நல்லாண்டவர்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி திருக்கோயில் அடையலாம்.