Screen Reader Access     A-AA+
அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில், திருவோற்றியூர், சென்னை - 600019, சென்னை .
Arulmigu Nandheeshwarar Temple, Thiruvottriyur, Chennai - 600019, Chennai District [TM000258]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோயில் திருக்குளத்தினை அடுத்து அமைந்துள்ளது. அருள்மிகு நந்தீஸ்வரர் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.