அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோயில் திருக்குளத்தினை அடுத்து அமைந்துள்ளது. அருள்மிகு நந்தீஸ்வரர் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். காண்க