Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பட்டூர் கிராமம் - 621105, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Brammapureeswarar Temple, Thirupattur - 621105, Thiruchirappalli District [TM025871]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு பிரம்மா தனக்கு ஐந்து முகங்கள் உள்ளதால், தானும் ஈசனைப் போல முத்தொழிலும் செய்ய வல்லான் (படைத்தல், காத்தல், அழித்தல்) என்று பிரம்மா தனக்குள் செருக்குற்றார். அதனால், பிரம்மாவின் செருக்கை அடக்க எண்ணிய ஈசன் பிரம்மாவின் ஒரு தலையை கொய்ததோடு படைப்பாற்றலையும் நீக்கினார். தனது தவறை உணர்ந்த பிரம்மா இத்தலத்தில் 1) அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர், 2) அருள்மிகு பழமலைநாதர், 3) அருள்மிகு பாதாளேஸ்வரர், 4) அருள்மிகு தாயுமானவர், 5) அருள்மிகு மண்டூகநாதர், 6) அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர், 7) அருள்மிகு அருணாச்சலேஸ்வரர், 8) அருள்மிகு கைலாயநாதர், 9) அருள்மிகு ஜம்புகேஸ்வரர், 10)...