அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், Kodiyampalayam - 621215, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Bagavathiyamman Temple, Kodiyampalayam - 621215, Thiruchirappalli District [TM027464]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் கோடியாம்பாளையம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கிழக்கி நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றார் அருகில் அருள்மிகு கருப்பண்ண சுவாமி காவல் தெய்வமாக அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.இத்திருக்கோயில் கோடியாம்பாளையம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கிழக்கி நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றார் அருகில் அருள்மிகு கருப்பண்ண சுவாமி காவல் தெய்வமாக அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.