இத்திருக்கோயில் கோடியாம்பாளையம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பகவதியம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றார். அருகில் அருள்மிகு கருப்பண்ண சுவாமி காவல் தெய்வமாக அமர்ந்து அருள்பாலிக்கின்றார். காண்க