Arulmigu Amirthagadeswarar Temple, Nerunjikorai - 621704, Ariyalur District [TM028836]
×
Temple History
தல வரலாறு
இத்தகைய கோயில்கள் கும்பகோணம், திருக்கடையூர் ஆகிய இடகளில் உள்ளன. இவ்வாறு குடத்தில் அமிர்தத்தை வைத்து உயிர்களை காப்பாற்றிய இறைவன் எழுந்தருளிக்கும் கோயில் என்ற பொருளில் இவ்வூர் சிவன் கோயிலுக்கு அருள்மிகு அமிர்தக்கடேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பெற்ற பழமையுடைது என்பது இக்கோயிலின் கட்ட அமைப்பை கொண்டு அறியமுடிகிறது. இக்கோயில் பிரதோஷ காலத்தில் சிவப்பெருமானை வந்து வழிப்படுவோருக்கு ஆயுள் விருத்தியும் , நோய் பிணிகள் நீஙகி நீண்ட நாள் வாழ்வார்கள் என்ற ஐதீகமும் நம்பிக்கையும் நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் எமன் பயம்,...இத்தகைய கோயில்கள் கும்பகோணம், திருக்கடையூர் ஆகிய இடகளில் உள்ளன. இவ்வாறு குடத்தில் அமிர்தத்தை வைத்து உயிர்களை காப்பாற்றிய இறைவன் எழுந்தருளிக்கும் கோயில் என்ற பொருளில் இவ்வூர் சிவன் கோயிலுக்கு அருள்மிகு அமிர்தக்கடேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பெற்ற பழமையுடைது என்பது இக்கோயிலின் கட்ட அமைப்பை கொண்டு அறியமுடிகிறது. இக்கோயில் பிரதோஷ காலத்தில் சிவப்பெருமானை வந்து வழிப்படுவோருக்கு ஆயுள் விருத்தியும் , நோய் பிணிகள் நீஙகி நீண்ட நாள் வாழ்வார்கள் என்ற ஐதீகமும் நம்பிக்கையும் நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் எமன் பயம், மரண பயம் போக்கின்ற தலமாகவும் இவ்வூரில் உள்ள சிவாலயம் கருதப்படுகிறது.