தல வரலாறு
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இராஜேந்திரம் கிராமம், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் இராஜேந்திரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் ஸ்தலவரலாறு தல விருச்சகம் மிக சிறப்பான வழிபாடு சித்ரா பெளர்ணமி, தீர்த்தவாரி மிகவிமர்சையாக நடைபெறும். சித்திரை மாதம் திருவாதிரை திரு நட்சத்திரம் இராமனுஜர் ஜெயந்தி உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும் இத்திருக்கோவிலின் சிறப்பு மகிமையாகும்.