Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், Rajendhiram - 639107, கரூர் .
Arulmigu Varadharajaperumal Temple, Rajendhiram - 639107, Karur District [TM031415]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இராஜேந்திரம் கிராமம், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் இராஜேந்திரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் ஸ்தலவரலாறு தல விருச்சகம் மிக சிறப்பான வழிபாடு சித்ரா பெளர்ணமி, தீர்த்தவாரி மிகவிமர்சையாக நடைபெறும். சித்திரை மாதம் திருவாதிரை திரு நட்சத்திரம் இராமனுஜர் ஜெயந்தி உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 2008 மே மாதம் 25 அன்று நடைபெற்றது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 08:30 AM IST
04:30 PM IST - 07:00 PM IST
அருள்மிகு வரதராஜப்பெருமாள், இராஜேந்திரம், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம். இத்திருக்கோயிலின் பிரதான கடவுள் பெருமாள் ஆகும். இத்திருக்கோயிலின் தரிசனம் நேரமானது குறிப்பிடப்பட்ட நேரத்தில் பக்தர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இறைவனை தரிசிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.