Screen Reader Access     A-AA+
அருள்மிகு விநாயகர் திருக்கோயில், Palaiyur, Vangal - 639116, கரூர் .
Arulmigu Vinayagar Temple, Palaiyur, Vangal - 639116, Karur District [TM031724]
×
Temple History

தல வரலாறு

வாங்கல் பழையூர் அருள்மிகு விநாயகர் திருக்கோயில் மண்மங்கலம் வட்டம் வாங்கல் குப்புச்சிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் காவேரி ஆற்று படுகையில் காவேரி ஆற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி அன்று திருக்கோயிலை சுற்றியுள்ள கிராம மக்கள் சிறப்பாக வழிபடுவது வழக்கமாகும்.