வாங்கல் பழையூர் அருள்மிகு விநாயகர் திருக்கோயில் கரூர் மோகனூர் செல்லும் வழியில் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மண்மங்கலம் வட்டம் வாங்கல் குப்புச்சிபாளையம் கிராமத்தில் காவேரி ஆற்று படுகையில் காவேரி ஆற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது