தல வரலாறு
கட்டளை கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் வள்ளி தெய்வயானை வேல், மயில் ஆகியவற்றுடன் ஆறுமுகங்களை கொண்ட முருகன் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிலையும் விநாயகர், பைரவர் தட்சினாமுர்த்தி நந்தி , நவகிரகம் என தனித்தனி சன்னதியில் தெய்வங்கள் உள்ளன இக்கோயிலில் ஒரு காலபூஜை முறை பின்பற்றப்படுகிறது. பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவர் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.