Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயில், Renganathapuram - 639202, கரூர் .
Arulmigu Kailasanathar Swamy Temple, Renganathapuram - 639202, Karur District [TM031774]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் வள்ளி தெய்வயானை வேல், மயில் ஆகியவற்றுடன் ஆறுமுகங்களை கொண்ட முருகன் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிலையும் விநாயகர், பைரவர் தட்சினாமுர்த்தி நந்தி , நவகிரகம் என தனித்தனி சன்னதியில் தெய்வங்கள் உள்ளன இக்கோயிலில் ஒரு காலபூஜை முறை பின்பற்றப்படுகிறது. பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவர் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:00 AM IST - 05:00 PM IST
08:00 AM IST - 05:00 PM IST
நடை திறப்பு காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை