அருள்மிகு ருத்ராட்ச ஈஸ்வரசுவாமி திருக்கோயில், Mayanur - 639108, கரூர் .
Arulmigu Ruthratcha Eeswaraswamy Temple, Mayanur - 639108, Karur District [TM031799]
×
Temple History
தல பெருமை
கருா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், மாயனுார், கீழமாயனுாரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ருத்திராட்ஸ்வரர் திருக்கோயில் உள்ளது மாயனுாரில் இருந்து சுமார் 2 கிமி துாரத்தில் காவிரி ஆற்றின் உள்ளே அமைந்துள்ளது. சுமாா் 3000 வருடங்கள் பழைமையான இக்கோயில் 300 வருடங்களுக்கு மேலாக மண்ணில் புதையுன்டு இருந்தது. சுமார் 2 வருட காலமாக திங்கட் கிழமை மாலை மற்றும் பிரதோச நாட்களில் பூஜை நடைப்பெற்று வருகிறது. இக்கோயிலில் உள்ளது போல் லிங்கம் ஆவுடையும் உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. இங்கு 16 கால் மண்டபமும் , நந்தி மண்டபமும்...கருா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், மாயனுார், கீழமாயனுாரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ருத்திராட்ஸ்வரர் திருக்கோயில் உள்ளது மாயனுாரில் இருந்து சுமார் 2 கிமி துாரத்தில் காவிரி ஆற்றின் உள்ளே அமைந்துள்ளது. சுமாா் 3000 வருடங்கள் பழைமையான இக்கோயில் 300 வருடங்களுக்கு மேலாக மண்ணில் புதையுன்டு இருந்தது. சுமார் 2 வருட காலமாக திங்கட் கிழமை மாலை மற்றும் பிரதோச நாட்களில் பூஜை நடைப்பெற்று வருகிறது. இக்கோயிலில் உள்ளது போல் லிங்கம் ஆவுடையும் உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. இங்கு 16 கால் மண்டபமும் , நந்தி மண்டபமும் உள்ளது. லிங்கத்தின் தலை பகுதியில் இயற்கையாகவே சூலாயுதம் போன்ற அமைப்பு உள்ளது. இந்த இரண்டு வருட காலமாக பல அதிசயங்கள் நடத்தி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வருகிறார்.