கருா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், மாயனுார், கீழமாயனுாரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ருத்திராட்ஸ்வரர் திருக்கோயில் உள்ளது மாயனுாரில் இருந்து சுமார் 2 கிமி துாரத்தில் காவிரி ஆற்றின் உள்ளே அமைந்துள்ளது. சுமாா் 3000 வருடங்கள் பழைமையான இக்கோயில் 300 வருடங்களுக்கு மேலாக மண்ணில் புதையுன்டு இருந்தது. சுமார் 2 வருட காலமாக திங்கட் கிழமை மாலை மற்றும் பிரதோச நாட்களில் பூஜை நடைப்பெற்று வருகிறது. இக்கோயிலில் உள்ளது போல் லிங்கம் ஆவுடையும் உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. இங்கு 16 கால் மண்டபமும் , நந்தி மண்டபமும்...