அருள்மிகு பிடாரி பள்ளமுடிச்சம்மன் திருக்கோயில், Mettumahathanapuram - 639102, கரூர் .
Arulmigu Pidari Pallamudichamman Temple, Mettumahathanapuram - 639102, Karur District [TM031814]
×
Temple History
தல வரலாறு
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மகாதானபுரத்தில் எழுந்தளியுள்ள பிடாரி பள்ளமுடிச்சியம்மன் வாய்க்கால் வெட்டும்போது ஏழு கன்னிமார்கள், கார்த்தவராயன், மதுரை வீரன் கிடைத்ததாகவும் பின் இவ்வூர் மக்கள் அங்கு கோயில் எழுப்பி வழிப்பட்டு வந்தாக அவ்வூர்மக்கள் கூறுகின்றனர்கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மகாதானபுரத்தில் எழுந்தளியுள்ள பிடாரி பள்ளமுடிச்சியம்மன் வாய்க்கால் வெட்டும்போது ஏழு கன்னிமார்கள், கார்த்தவராயன், மதுரை வீரன் கிடைத்ததாகவும் பின் இவ்வூர் மக்கள் அங்கு கோயில் எழுப்பி வழிப்பட்டு வந்தாக அவ்வூர்மக்கள் கூறுகின்றனர்