கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மகாதானபுரத்தில் எழுந்தளியுள்ள பிடாரி பள்ளமுடிச்சியம்மன் வாய்க்கால் வெட்டும்போது ஏழு கன்னிமார்கள், கார்த்தவராயன், மதுரை வீரன் கிடைத்ததாகவும் பின் இவ்வூர் மக்கள் அங்கு கோயில் எழுப்பி வழிப்பட்டு வந்தாக அவ்வூர்மக்கள் கூறுகின்றனர்