Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், சிம்மக்கல், Madurai - 625001, மதுரை .
Arulmigu Jeyaveera Anjaneyar Swamy Temple, Simmakkal, Madurai - 625001, Madurai District [TM032008]
×
Temple History

தல வரலாறு

ஶ்ரீ ஜயவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் ஆஞ்சநேயருக்கு என்று தனி கோயில்கள் மதுரையில் பல உண்டு. அப்படி மதுரையில் சிம்மக்கல் என்னும் இடத்தில் உள்ள ஶ்ரீஆஞ்சநேயருக்கான கோயிலுக்கு சென்று வருவோமா? இரயில் நிலையத்திலிருந்தும், பஸ் நிலையத்திலிருந்தும் சுமார் இரண்டே கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். இச்சிறிய அழகான கோயிலில் குடிகொண்டிருக்கும் மூலவருக்கு `ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயர்` என்பது திருநாமம். கோயிலின் தல வரலாறுஶ்ரீ ஜயவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை, தமிழ் நாடு மதுரையில் உள்ள சிம்மக்கல்-இல் குழந்தை ஆனந்த சுவாமி என்னும் யோகி வாழ்ந்து வந்தார். இவரை பல உள்ளூர்வாசிகளுக்கு தெரியும். அவரை மீனாக்ஷி அம்மனின் குழந்தையாகவே [மகனாக] கண்டனர். அதனால் இவர் பெயர் குழந்தை சுவாமி என்றே பிரபலம். இவர் கிருதமாலா நதிகரையில்...

தல பெருமை

மதுரையில் உள்ள சிம்மக்கல்-இல் குழந்தை ஆனந்த சுவாமி என்னும் யோகி வாழ்ந்து வந்தார். இவரை பல உள்ளூர்வாசிகளுக்கு தெரியும். அவரை மீனாக்ஷி அம்மனின் குழந்தையாகவே மகனாக கண்டனர். அதனால் இவர் பெயர் குழந்தை சுவாமி என்றே பிரபலம். இவர் கிருதமாலா நதிகரையில் வசித்து வந்தார். கிருதமாலா என்னும் நதியும் வைகையும் மதுரையில் ஓடும் நதிகள். வைகையில் நீராடிய பின் தனது நிஷ்ட்டையில் அமர்ந்து விடுவார் குழந்தை சுவாமி. ஊர் மக்கள் குழந்தைக்கு அன்னமளிப்பார்கள். இஷ்டமானதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை வேண்டாம் என்று எடுத்துச்செல்ல சொல்வார் குழந்தை சுவாமி. ஒரு நன்நாளில் பல ஊர் மக்கள் கனவில் ்ரீஆஞ்சநேயர் தோன்றினார். பெதான்னுடைய விக்ரஹம் ஒன்று கிருதமாலா நதியில் இருப்பதாகவும், எடுத்து பிரதிஷ்டை செய்து...