அருள்மிகு காளகத்தீசுவரசுவாமி தி௫க்கோயில், திண்டுக்கல் - 624001, திண்டுக்கல் .
Arulmigu Kalahatheeswarar Temple, Dindigul - 624001, Dindigul District [TM032147]
×
Temple History
தல பெருமை
பகுதியாக விளங்கும் திண்டிச்சுரம் பத்மகிரி என்னும் அற்புத திருநாமங்கள் கொண்ட ஸ்தலமான திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ காளகத்தீஸ்வரர், ஸ்ரீ ஞானாம்பிகை, ஸ்ரீ பத்மகிரீஸ்வரர், ஸ்ரீ அபிராமி அம்மன் என்னும் இரு பெரும் சிவசக்தி மூர்த்திகள் ஒருங்கே அமையப்பெற்ற அற்புத ஸ்தலத்தை பற்றி சிந்தித்துப்பார்போம்.
இங்கு உள்ள சிவ பரம்பொருள் ஸ்ரீ காளகத்தீஸ்வர சுவாமி, ஸ்ரீ பத்மகிரிஸ்வர சுவாமி மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தி சகல தோஷ ரூவர்த்தி மூர்த்தி இந்த அற்புத ஸ்தலத்தில் சுவாமியை ராகு மூர்த்தி, கேது மூர்த்தி தரிசனம் செய்யும் விதமாக அமையப்பெற்ர அற்புத ஸ்தலம். இந்த ஸ்தலத்தில் களத்திர தோஷம் காலசர்ப்ப தோஷம் முதலிய தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் இங்கு உள்ள பத்மகிரீஸ்வர மூர்த்தி கைலாயத்திற்கு...பகுதியாக விளங்கும் திண்டிச்சுரம் பத்மகிரி என்னும் அற்புத திருநாமங்கள் கொண்ட ஸ்தலமான திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ காளகத்தீஸ்வரர், ஸ்ரீ ஞானாம்பிகை, ஸ்ரீ பத்மகிரீஸ்வரர், ஸ்ரீ அபிராமி அம்மன் என்னும் இரு பெரும் சிவசக்தி மூர்த்திகள் ஒருங்கே அமையப்பெற்ற அற்புத ஸ்தலத்தை பற்றி சிந்தித்துப்பார்போம்.
இங்கு உள்ள சிவ பரம்பொருள் ஸ்ரீ காளகத்தீஸ்வர சுவாமி, ஸ்ரீ பத்மகிரிஸ்வர சுவாமி மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தி சகல தோஷ ரூவர்த்தி மூர்த்தி இந்த அற்புத ஸ்தலத்தில் சுவாமியை ராகு மூர்த்தி, கேது மூர்த்தி தரிசனம் செய்யும் விதமாக அமையப்பெற்ர அற்புத ஸ்தலம். இந்த ஸ்தலத்தில் களத்திர தோஷம் காலசர்ப்ப தோஷம் முதலிய தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் இங்கு உள்ள பத்மகிரீஸ்வர மூர்த்தி கைலாயத்திற்கு நிகரான ஸ்தலமாக உள்ளார். இவர் அப்பர் சுவாமிகளின் வைப்புத் ஸ்தலத்தில் திண்டிச்சுரம் என்னும் பதிகத்தில் `கைலாய நாதனையே காணலாமே` என்று பாடியுள்ளார்.