Screen Reader Access     A-AA+
அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தப்புள்ளி, கொத்தப்புள்ளி - 624622, திண்டுக்கல் .
Arulmigu Kathir Narasinga Perumal Temple, Kothapulli, Kothapulli - 624622, Dindigul District [TM032154]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு கதிர்நரசிங்கபெருமாள் திருக்கோவில் கொத்தப்புள்ளி .இத் திருக்கோவில் பழனி வழி திண்டுக்கல் நெடுசாலையில் அமைந்துள்ளது . 300 ஆண்டு பழமையான கோவிலாகும். இத் தலத்தில் பெருமாள் சுவாமி ஸ்ரீதேவி தாயார் , பூதேவி தாயார் உடன் அருள்புரிகிறார். இங்கு ஆஞ்சநேயர் , கருடாழ்வார் . காலபைரவர். சக்கரத்தழ்வார் சன்னதிகள் உள்ளன. ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறும். நரசிம்மஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடைபெறும். அச்சமயம் பெருமாள் வீதி உலா சிறப்பாக நடைபெறும் .