Screen Reader Access     A-AA+
அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தப்புள்ளி, கொத்தப்புள்ளி - 624622, திண்டுக்கல் .
Arulmigu Kathir Narasinga Perumal Temple, Kothapulli, Kothapulli - 624622, Dindigul District [TM032154]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு கதிர்நரசிங்கபெருமாள் திருக்கோவில் கொத்தப்புள்ளி .இத் திருக்கோவில் பழனி வழி திண்டுக்கல் நெடுசாலையில் அமைந்துள்ளது . 300 ஆண்டு பழமையான கோவிலாகும். இத் தலத்தில் பெருமாள் சுவாமி ஸ்ரீதேவி தாயார் , பூதேவி தாயார் உடன் அருள்புரிகிறார். இங்கு ஆஞ்சநேயர் , கருடாழ்வார் . காலபைரவர். சக்கரத்தழ்வார் சன்னதிகள் உள்ளன. ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறும். நரசிம்மஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடைபெறும். அச்சமயம் பெருமாள் வீதி உலா சிறப்பாக நடைபெறும்

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - IST
IST - 07:00 AM IST
காலை 06.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை திருக்கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.நடை சாத்தப்படுவது கிடையாது