Screen Reader Access     A-AA+
அருள்மிகு விநாயகர் கோயில், தர்மத்துப்பட்டி - 624705, திண்டுக்கல் .
Arulmigu Vinayagar Temple, Dharmathupatti - 624705, Dindigul District [TM032163]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், க.தருமத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.விநாயகர் சதுர்த்தி மிகவும் விஷேச தினமாகும்.முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்டால் சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்

தல பெருமை

அருள்மிகு விநாயகர் இத்திருக்கோவில் தருமத்துப்பட்டி .அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலின் உபகோவிலாகும். இத்திருக்கோவில் 90 ஆண்டுக்குள் கட்டப்பட்டது. மூலவராக விநாயகர் அருள்புரிகிறார் கண்காணிப்பு கேமரா உள்ளது. செம்பட்டி வழி பழநி ரோட்டில் அமைந்துள்ளது . . கும்பாபிஷேகம் 2002 ல் நடைபெற்றது