அருள்மிகு விநாயகர் இத்திருக்கோவில் தருமத்துப்பட்டி .அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலின் உபகோவிலாகும். இத்திருக்கோவில் 90 ஆண்டுக்குள் கட்டப்பட்டது. மூலவராக விநாயகர் அருள்புரிகிறார் கண்காணிப்பு கேமரா உள்ளது. செம்பட்டி வழி பழநி ரோட்டில் அமைந்துள்ளது . . கும்பாபிஷேகம் 2002 ல் நடைபெற்றது .இத்திருக்கோவில் காலை 6.30முதல் மதியம் 12.30 வரை மாலை 6.00 மணிமுதல் 8.30 வரை தரிசனநேரம் ஆகும் .