அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், வீரபாண்டி - 625534, தேனி .
Arulmigu Kanneswaramudaiyar Temple, Veerapandi - 625534, Theni District [TM032282]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் வீரபாண்டியன் என்னும் பாண்டிய மன்னனால் 18-19 நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இம்மன்னன் மதுரையை ஆட்சி செய்த போது ஊழ்வினையால் தனது இரண்டு கண்களையும் இழந்து. இம்மன்னன் கண்ணீஸ்வரமுடையாரை வணங்கி ஒரு கண்ணையும் அன்னை கௌமாரியை வணங்கி மற்றொரு கண்ணையும் ஒளி பெற்றதாக தெரியவருகிறது.இத்திருக்கோயில் வீரபாண்டியன் என்னும் பாண்டிய மன்னனால் 18-19 நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இம்மன்னன் மதுரையை ஆட்சி செய்த போது ஊழ்வினையால் தனது இரண்டு கண்களையும் இழந்து. இம்மன்னன் கண்ணீஸ்வரமுடையாரை வணங்கி ஒரு கண்ணையும் அன்னை கௌமாரியை வணங்கி மற்றொரு கண்ணையும் ஒளி பெற்றதாக தெரியவருகிறது.