இத்திருக்கோயில் தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் தேனி குமுளி நெடுஞ்சாலையில் முல்லை பெரியாற்றின் வலது கரையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பரிகார ஸ்தலமாகவும் தேனி மாவட்டத்தில் அதிகமான திருமணம் நடைபெறும் ஸ்தலமாகவும் அமையப்பட்டுள்ளது.