Screen Reader Access     A-AA+
அருள்மிகு உத்தண்ட சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், குள்ளப்புரம் - 625562, தேனி .
Arulmigu Uthanda Soundrarajaperumal Temple, Kullapuram - 625562, Theni District [TM032307]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு ஸ்ரீ உத்தண்ட சௌந்திரராஜப் பெருமாள் திருக்கோயில் வரலாறு தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில், குள்ளப்புரம் கிராமத்தில் வராக நதிப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உத்தண்ட சௌந்திரராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. எம்பெருமான் ஸ்ரீ பெருமாள் வடிவுமைய அழகிய ஒா் அந்தணா் குல குழந்தை ஒன்று தன்னுடைய வழப்போக்கில் சுவாமியின் அருள்கொண்டு வராகநதிக்கரையில் தாம் இருப்பதாகவும், மலை சூழ்ந்த பகுதியும், ஆறு ஓடும் இடமாக இருப்பதால் தான் குளிரால் மிகவும் நடுங்குவதாகவும், அக்குளிரைக் போக்க தனக்கு முழஅளவில் சட்டை(அங்கி) தந்தருளவேண்டி ஆணை பிறப்பித்துள்ளபடியாக தஞ்சை அரசா் ஒருவரின் கனவில் தோன்றி அருளாணையிட்டார். தனக்கு தனது வம்ச பரம்பரை வயிற்றுவலி அன்றிலிருந்து 1காத காலத்தில் (நுாறு நாட்கள்) நிவா்த்தி ஆகி உடன் தனது கனவில் தோன்றிய குழந்தை...

தல பெருமை

எம்பெருமான் ஸ்ரீ பெருமாள் வடிவுடைய அழகிய ஓர் அந்தணர் குல குழந்தை ஒன்று தன்னுடைய வழிப்போக்கில் சுவாமியின் அருள்கொண்டு வராகநதிக்கரையில் தாம் இருப்பதாகவும் மலை சூழ்ந்த பகுதியும், ஆறு ஓடும் இடமாக இருப்பதால் தான் குளிரால் மிகவும் நடுங்குவதாகவும், அக்குளிரைப் போக்க தனக்கு முழுஅளவில் சட்டை (அங்கி) தந்தருளவேண்டி ஆணை பிறப்பித்துள்ளபடியாக தஞ்சை அரசர் ஒருவரின் கனவில் தோன்றி அருளாணையிட்டார். தனக்கு தனது வம்ச பரம்பரை வயிற்றுவலி அன்றிலிருந்து ஒரு காத காலத்தில் (நூறு நாட்கள்) நிவர்த்தி ஆகி உடன் தனது கனவில் தோன்றிய குழந்தை யார், எங்கிருக்கிறார் என்பதை அறிந்து வர வேலையாட்களை அனுப்பி வைத்தார். வேலையாட்கள் பாதையறியாது திகைக்க ஒரு பெண்குழந்தை வழிகாட்டி மறைந்தது. அந்த...