Screen Reader Access     A-AA+
அருள்மிகு உத்தண்ட சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், குள்ளப்புரம் - 625562, தேனி .
Arulmigu Uthanda Soundrarajaperumal Temple, Kullapuram - 625562, Theni District [TM032307]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், குள்ளப்பபுரம் கிராமத்தில் வராக நதிப்பகுதியில் அருள்மிகு உத்தண்ட சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் தைமாத முதல் நாள் அருள்மிகு உத்தண்ட சௌந்தரராஜப்பெருமாளுக்கு தங்க அங்கி சேவை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:00 AM IST - 12:00 PM IST
05:00 PM IST - 08:00 PM IST
தினசரி காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடை திறக்கப்பட்டுமாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும்