Screen Reader Access     A-AA+
அருள்மிகு பச்சையம்மன் மன்னாரீசுவரர் திருக்கோயில், அண்ணா சாலை, சென்னை - 600002, சென்னை .
Arulmigu Pachaiamman Temple, Mount Road, Chennai - 600002, Chennai District [TM000338]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் குலதெய்வ வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோவிலில் மன்னாரிஸ்வரர் வாள்முனிஷிவரர் மற்றும் ஆறு முனிகள் விநாயகர் முருகர் அமைந்துள்ளது.

தல பெருமை

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில் அண்ணாசாலையில் அமைந்துள்ளது இத்திருக்கோவிலில் வாள்முனிஷிவரர் மற்றும் ஆறு முனிகள் விநாயகர் முருகர் மன்னாரிஸ்வரர் அமைந்துள்ளது.