தல வரலாறு பசுமையான வாழ்வளிக்கும் பச்சையம்மன் அகில உலகங்களையும் காத்திடும் அம்மை பார்வதி தேவி பரமனின் இடபாகம் பெற்றிட வேண்டி பூமியில் ஓர் இடத்தில் வாழை இலையினால் பந்தல் அமைத்து அங்கு மணலினால் லிங்கம் பிடித்து வழிபட எண்ணினாள், அதற்கு நீர் தேவைப்படுவதால் விநாயகரையும் முருகனையும் அழைத்து நீர் கொண்டு வருமாறு அனுப்பினாள். இருவரும் நீர் எடுத்து வரச் சென்று வெகு நேரமாகவே அன்னையே தனது கைப்பிரம்பினால் பூமியைத் தட்டி ஓர் நீரூற்றை ஏற்படுத்தி மணல் லிங்கம் பிடித்து முடித்தாள் . மேலும்...