Arulmigu Pillaivayal Kaliamman Temple, Paiyur - 630560, Sivagangai District [TM035714]
×
Temple History
தல வரலாறு
சிவகங்கை நகரின் மையத்தில் அமர்ந்து அனைத்து மக்களுக்கும் அருளாசி வழங்கும் அன்னை ஆக இருக்கிறார் ,அன்னை பிள்ளை வயல் காளி குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு உடனேயே குழ்ந்தை வரம் தருவதால் அன்னை யை குழ்ந்தை வரம் தரும் பிள்ளை வயல் காளி என அனைவரும்
அழைக்கின்றனர் .சிவகங்கை நகரின் மையத்தில் அமர்ந்து அனைத்து மக்களுக்கும் அருளாசி வழங்கும் அன்னை ஆக இருக்கிறார் ,அன்னை பிள்ளை வயல் காளி குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு உடனேயே குழ்ந்தை வரம் தருவதால் அன்னை யை குழ்ந்தை வரம் தரும் பிள்ளை வயல் காளி என அனைவரும்
அழைக்கின்றனர் .