அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், Meenakshipuram, Karaikudi - 630001, சிவகங்கை .
Arulmigu Muthumariamman Temple, Meenakshipuram, Karaikudi - 630001, Sivagangai District [TM035725]
×
Temple History
தல பெருமை
இத் திருத்தலம் பிராத்தனை தலமாக விளங்குகிறது .அம்மனை வேண்டுவோர்க்கு வேண்டும் வண்ணம் அருள்பாலித்துவருகிறாள் . அம்பாள் கடைசியாக தக்காளி கேட்டதால் அம்பாளுக்கு தக்காளி வைத்து சாமி கும்பிடுவது வழக்கம் .
1956 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 8 ஆம் நாளில் லலிதா என்ற பெயருடன் 9 வயது சிறுமியாக மீனாட்சிபுரத்திற்கு வந்த நம் அன்னையின் திருமேனி முழுவதும் அம்மை படர் இருந்தது . திரு.தான்தோன்றி பெருமாள் என்ற தெய்வ அடியார் சிறுமி லலிதாவை கண்ணாக கவனித்து வந்தார் .
17,11,1956 துன்முகி ஆண்டு கார்த்திகை 2 ஆம் நாள் சனிக்கிழமை அன்னை முத்துமாரிஅம்மனுக்கு ஆலயம்...இத் திருத்தலம் பிராத்தனை தலமாக விளங்குகிறது .அம்மனை வேண்டுவோர்க்கு வேண்டும் வண்ணம் அருள்பாலித்துவருகிறாள் . அம்பாள் கடைசியாக தக்காளி கேட்டதால் அம்பாளுக்கு தக்காளி வைத்து சாமி கும்பிடுவது வழக்கம் .
1956 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 8 ஆம் நாளில் லலிதா என்ற பெயருடன் 9 வயது சிறுமியாக மீனாட்சிபுரத்திற்கு வந்த நம் அன்னையின் திருமேனி முழுவதும் அம்மை படர் இருந்தது . திரு.தான்தோன்றி பெருமாள் என்ற தெய்வ அடியார் சிறுமி லலிதாவை கண்ணாக கவனித்து வந்தார் .
17,11,1956 துன்முகி ஆண்டு கார்த்திகை 2 ஆம் நாள் சனிக்கிழமை அன்னை முத்துமாரிஅம்மனுக்கு ஆலயம் அமைந்தது. அன்னை அவதரித்த நாள் முதல் அவளின் அருள்பார்வை பட்ட அனைவருமே இன்பமாக உள்ளனர். இறைபூமியாம் மீனாட்சிபுரம் முழுவதும் கோனாட்சி செய்து முத்துமாரி மகிமை புரிந்து வருகிறாள் .