Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், Ariyakkudi - 630202, சிவகங்கை .
Arulmigu Thiruvengatamudayan Temple, Ariyakkudi - 630202, Sivagangai District [TM035733]
×
Temple History

தல வரலாறு

அாியக்குடியில் வாழ்ந்து வந்த பெரும் தனவணிகரான நகரத்தார் பெருமகனார் அழகிய வாணப்ப செட்டியார் பேரனும் முருகப்ப செட்டியாாின் ஐந்தாவது புதல்வனுமாகிய சேவுகன்செட்டியார் ஈத்துவக்கும் இன்பமே போின்பம் என்று வாழ்ந்து வந்தார். இந்த முருகன் செட்டி சேவுகன் செட்டி என்பவரே பெருமாளை நோில் கண்ட பெருமகனாவார். அருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்பதை நன்கறிந்த சேவுகன் செட்டியார் அவர்கள் ஆண்டவன் அருட்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தொடங்கினார்கள். பக்தர்கள் பலர் தீராத நோய்களையும் சேவுகன் செட்டியாரைத் தாிசித்து போக்கிக் கொண்டனர். திருவேங்கடமுடையானுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை இவரது உண்டியலிலேயே செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அவ்வுண்டியலை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு நடந்து சென்று உண்டியல் காணிக்கைகளை சமர்ப்பித்து வந்தார்கள். மூப்பெய்திய காலத்தில் ஒருநாள் பொியவர் தலையில் காணிக்கை...

தல பெருமை

இத்திருத்தலத்தில் வாழ்ந்த சேவகன் செட்டியார் என்ற நகரத்தார் திருமகனார் திருமலை திருவேங்கடமுடையான் மீது அதீத பற்று கொண்டிருந்தார் வருடம் தோறும் இத் திருத்தலத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு நடந்தே சென்று உண்டியல் காணிக்கைகளை செலுத்தி வந்தார் தள்ளாத வயதில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலை ஏறி செல்லும் வழியில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் அப்பொழுது அவர் முன் திருப்பதி திருவேங்கடமுடையான் தோன்றி தள்ளாத வயதில் இனி நீ மலை ஏறி வர வேண்டாம் பக்தன் இருக்கும் இடத்திற்கு நான் வருகிறேன் எனக் கூறி மறைந்தார் பெருமகனார் ஊர் திரும்பிய போது அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள் நாளை நீ மேற்கே செல் என் இருப்பிடம்...