தல வரலாறு
இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பைரவரை வணங்கினால் வறுமை ஒழியும் என்பது ஐதீகம். இத்திருக்கோயிலில் துலாபாரம் கொடுப்பது சிறப்பு . வயிரவர் தீர்த்ததை பருகினால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பைரவரை வணங்கினால் வறுமை ஒழியும் என்பது ஐதீகம். இத்திருக்கோயிலில் துலாபாரம் கொடுப்பது சிறப்பு . வயிரவர் தீர்த்ததை பருகினால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்