Screen Reader Access     A-AA+
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், Thiruppuvanam - 630611, சிவகங்கை .
Arulmigu Pushpavaneswarar Temple, Thiruppuvanam - 630611, Sivagangai District [TM036134]
×
Temple History

தல வரலாறு

இத்திருத்தலத்தில் வாழ்ந்த மின்னம்மை உடனுறை பூவனநாதரைப்பொழிந்த அன்பால் வழிபட்டு வந்தாள் பொன்னனையாள் என்ற நடனமாது தான் கலை வளர்த்தல் ஈட்டிய பொருள் எல்லாம் சிவனடியார்களுக்கு திருஅமுது செய்வதை கடமையாகச் செய்து வாழ்ந்து வந்தான் பூவணநாதரை பொன் திருமேனியாக உருவாக்கி வழிபட உள்ளம் கொண்ட அவ்வம்மை இறைவனை இறைச்சி தேவையான பொருள் இன்றி ஆவல் அபிலாசையாக ஏக்கம் கொண்ட அம்மை முன்பு ரசவாதியாக உருக்கரைந்தான் மதுரை சொக்கேசன்இ பொன்னையாள் வைத்திருந்த இரும்பு, பித்தளை, ஈயம் எல்லாம்இமைப்பொழுதில் உருக்கி அவள் உள்ளமும் உயிரும் உருக மான் மழு ஏந்திய மால் அறியா நன்முகனும் கானாமலையினை பொன் உருவாக சமைத்தான் ரசவாதியாக சித்தனாக வந்த செம்மல் அழகு திருஉருக்கொண்டு அதிசயித்த அந்த அம்மையார் அத்திருவுருவத்தை அள்ளினாள் ஆசைபொங்க...