தல வரலாறு
இந்த ஆலயம் பூலாங்குளத்திற்கு கிழக்கே முற்கால பாண்டியர் கி.பி.862-880 ஆண்டு இரண்டாம் வரகுணபாண்டியரின் ஆட்சியில் செங்காலம் கட்டப்பட்டு மூலவரான ஈஸ்வர படாரருக்கு நெற்றிபட்டையாக சாத்தப்பட்டது.பிற்கால பாண்டியர்களின்ஆட்சியில் கற்றளியாக திருத்தி கட்டப்பட்டதுஇராஜேந்திர சோழனின் மகன் சடையவர்மன் சுந்தர சோழன் பாண்டியன்கி.பி. 1018-1040 ஆம் ஆண்டு இக்கோயிலில் திருப்பணி செய்ததாக கூறப்படுகிறது.