Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிறுகூடமுடைய அயய்னார் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம் - 626138, விருதுநகர் .
Arulmigu Sirukoodamudaya Ayyanar Temple, Krishnapuram, Krishnapuram - 626138, Virudhunagar District [TM036389]
×
Temple History

தல வரலாறு

இந்த கோயில் கிருஷ்ணன்கோவில் கிராமத்தில் அமைந்துள்ளது. நத்தம்பட்டி மற்றும் கிருஷ்ணன்கோவில் நகரங்களில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது. மஹா சிவராத்திரி இங்கு சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. குலதெய்வ வழிபாட்டிற்காக வெவ்வேறு ஊர்களிலிருந்து மக்கள் வருகை தருவர்.