இத்திருக்கோயில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன்கோவில் அருகில் உள்ள நத்தம்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நத்தம்பட்டி மற்றும் கிருஷ்ணன்கோவில் ஊர்களிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. காண்க