Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவா விஷ்ணு திருக்கோயில், தி. நகர் பேருந்து நிலையம், சென்னை - 600017, சென்னை .
Arulmigu Sivavishnu Temple, T.Nagar Bus Stand, Chennai - 600017, Chennai District [TM000372]
×
Temple History

தல வரலாறு

1932 ஆண்டு காஞ்சிபுரம் ஜகதகுரு ஸ்ரீ சங்கராச்சாரி அவர்களின் ஆலோசையின்படி 1935ல் மாம்பலம் சன்மார்க்க சம்வர்தினி சபா ஆரம்பிக்கப்பட்டு சபாவின் முயற்சியால் விநாயகர், சுப்ரமணியர் வள்ளி தெய்வானை, கேதாரீஸ்வரர், பார்வதி அம்பாள், நவகிரகம், ஸ்ரீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர் சன்னதிகள் கட்டப்பட்டு 21.06.1945 அன்று ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலின் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் உத்தரவு சி எ 211/1954 தேதி 2.2.1955ன் படி...