Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில், அரியநாயகிபுரம் - 627603, திருநெல்வேலி .
Arulmigu Kailasanathaswamytemple, Ariyanayakipuram - 627603, Tirunelveli District [TM038022]
×
Temple History

தல வரலாறு

அர்ச்சகர்

தல பெருமை

கொல்லம் 739 முள்ளிநாடு குலேசரநல்லுாரில் வென்று முடிகொண்ட பாண்டிசுரமுடையநாயனாரை நிலைபொறுத்தினார் திரிபுவனச்சக்கரவர்த்தி கோனேரிமெய் கொண்டான் குலசேகரத்தேவன் என்று கண்டிய்தேவன் என்று இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது தளவாய் அரியநாதமுதலியார் பெயரால் அம்மை அரியநாயகி என பெயர் பெற்றது